Ukraine-ல் சிக்கித்தவிக்கும் மாணவர் |"Indian Embassy முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கல..."

2022-02-25 2,135

உக்ரைனில் 4 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் கோவையை சேர்ந்த மாவணர் முகமது யாசிக் என்பவர் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்

Tamilnadu medical students in Ukraine fearful, uncertain

#Russia
#Ukraine
#America
#China
#Pakistan